தூத்துக்குடியில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த துரைமுருகன் என்பவர் மீது போலீஸ் என்கவுன்ட்டர்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த துரைமுருகன் என்பவர் மீது போலீஸ் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். கைது நடவடிக்கையின் போது காவல் ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற துரைமுருகன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Related Stories:

More
>