ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகார் நகரில் மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 7 பேர் உயிரிழப்பு

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகார் நகரில் மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர். குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

More
>