மும்பை சிறையில் இருந்து வீடியோ காலில் ஷாருக்கான், தாய் கவுரியுடன் பேசினார் ஆர்யன் கான்

மும்பை: மும்பை ஆர்தர் சாலை சிறையில் இருந்து வீடியோ காலில் ஷாருக்கான், தாய் கவுரியுடன் ஆர்யன் கான் பேசி உள்ளார். ஜாமீன் மனு மீது அக்.20-ல் உத்தரவு வரும் நிலையில் தந்தை ஷாரூக்கானிடம் ஆர்யன் கான் பேசினார்.

Related Stories: