×

சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமாகலிங்கனார் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை

விருதுநகர்: மழை காரணமாக சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமாகலிங்கனார் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி மலைக்கு செல்ல காவல்துறை, வனத்துறை அனுமதி மறுத்ததையடுத்து மலை அடிவாரத்தில் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.


Tags : Shalamakanganar Temple ,Chessagiri Mountain , Devotees are not allowed to visit the Sundaramakalinganar Temple on the Chaturagiri Hills
× RELATED தமிழ்நாட்டில் அமைதியாக நடந்து...