×

உலக பட்டினி ஆய்வறிக்கை வெளியானது; மொத்தமுள்ள 116 நாடுகளில் இந்தியாவுக்கு 101வது இடம்

உலக பட்டினி ஆய்வறிக்கை வெளியானது; மொத்தமுள்ள 116 நாடுகளில் இந்தியா 101வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 94-வது இடத்தில் இருந்து 101-வது இடத்திற்கு இந்தியா சரிந்துள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான்(92), நேபாளம் மற்றும் வங்கதேசம்(76) ஆகிய இடங்களில்
உள்ளன. பட்டினி மிகவும் கொடூரமாக உள்ள 31 நாடுகளின் பட்டியலிழும் இந்தியா இடம் பெற்றுள்ளது.


Tags : India , Hunger, Thesis, India,
× RELATED உவமைக் கவிஞர் சுரதாவின் 101-வது பிறந்த...