உளுந்தூர்பேட்டை அருகே மது குடித்துவிட்டு தினமும் தகராறு செய்து வந்தவர் கொலை: மனைவி, மகள் கைது

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே மது குடித்துவிட்டு தினமும் தகராறு செய்து வந்தவரை மனைவி, மகள் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். . செங்குறிச்சி கிராமத்தில் பூமிபாலனை கொலை செய்த மனைவி மீரா, மகள் பவித்ரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

More
>