கன்னியாகுமரியில் நள்ளிரவில் இளைஞர் வெட்டிக்கொலை

கன்னியாகுமரி: தோப்பூர் குமாரபுரத்தில் லியோன் என்ற இளைஞர் நள்ளிரவில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். நள்ளிரவில் லியோனை 3 பேர் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த லியோன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories:

More
>