விளையாட்டு ஐபிஎல் குவாலிபயர்2 போட்டி: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு Oct 13, 2021 ஐபிஎல் குவாலியர்2 கொல்கத்தா டாஸ் தில்லி ஷார்ஜா: நடப்பு ஐபிஎல் தொடரின் 2வது குவாலிபயர் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து டெல்லி அணி முதலில் களமிறங்க உள்ளது.
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து டெவோன் கான்வே விலகிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார் ரிச்சர்ட் க்ளீசன்