மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 453 புள்ளிகள் உயர்ந்து 60,737 புள்ளிகளில் நிறைவு

மும்பை : மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 453 புள்ளிகள் உயர்ந்து 60,737 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 170 புள்ளிகள் உயர்ந்து 18,162 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.

Related Stories: