மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 375 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 375 புள்ளிகள் உயர்ந்து 60,660 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 137 புள்ளிகள் அதிகரித்து 18,128 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Related Stories: