சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு: சவரன் ரூ.35,544-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து சவரன் ரூ.35,544-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.17 உயர்ந்து ரூ.4,443-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் வெள்ளியின் விலை ரூ.65.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: