ஆட்டம் போதும்... வீடு திரும்பினார் பார்தி

நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லி பார்தி (ஆஸி.), யுஎஸ் ஓபன் தொடரில் 3வது சுற்றிலேயே வெளியேறினார். அடுத்து இண்டியனாவெல்ஸ் ஓபனில் பங்கேற்க இருந்தார். அதற்காக அமெரிக்காவிலேயே தங்கியிருந்தார். இந்நிலையில்,  இந்த ஆண்டு வேறு எந்த தொடரிலும் பங்கேற்கப் போவதில்லை என்றும், குடும்பத்தை பார்க்க ஆஸ்திரேலியா போக இருப்பதாகவும் நேற்று ஊடகம் ஒன்றில் தகவல் பதிந்துள்ளார்.

Related Stories:

>