×

சொல்லிட்டாங்க...

* விவசாயத்துக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பிற்கும் பருவநிலை மாற்றம் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. - பிரதமர் மோடி

* கொரோனாவை எதிர்த்து மற்ற நாடுகளை விட, 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா சிறந்த முறையில் போராடியது. - உள்துறை அமைச்சர் அமித்ஷா

* தவறான பாதையில் சிறுவர்கள் பயணிப்பதை தடுத்து, முன்னேற்ற பாதையில் பயணிப்பதை உறுதி செய்ய அரசும், சமுதாயமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். - பாமக நிறுவனர் ராமதாஸ்

* மார்க்சிசம், பெரியாரிசம், அம்பேத்கரிசம் போன்றவற்றின் ஒரே இலக்கு சமத்துவம்தான். - விசிக தலைவர் திருமாவளவன்

Tags : Told..
× RELATED சொல்லிட்டாங்க...