சித்துவுக்கு ஆதரவு தெரிவித்து பெண் அமைச்சர் ராஜினாமா

பஞ்சாப்: 2 நாட்களுக்கு முன் பஞ்சாப் கேபினட் அமைச்சராக பதவியேற்ற ரஜியா சுல்தானா ராஜினாமா செய்தார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகிய சித்துவுக்கு ஆதரவு தெரிவித்து பெண் அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார்.

Related Stories:

>