ஐபிஎல் 2021: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

சார்ஜா; டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில்  டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்தது. 128 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய கொல்கத்தா அணி 18.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Stories: