ஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு 128 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி

ஷார்ஜா: இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில்  டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்தது. 128 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது.

Related Stories:

>