×

காதலனுக்காக அரசு பட்டத்தை உதறிய இளவரசி

டோக்கியோ: கல்லூரி காதலனை திருமணம் செய்ய ஜப்பானிய இளவரசி மாகோ தனது அரசு பட்டத்தை துறந்தார். இளவரசி ஒருவர் சாமானியரை திருமணம் செய்து கொண்டால் தனது அரசு குடும்பத்தை விட்டு வெளியேற வேண்டும் எனப்து ஜப்பானிய அரசின் சட்டம் ஆகும்.


Tags : Japanese princess relinquishes royal title for boyfriend
× RELATED குளுகுளு சீசனை கொண்டாட...