×

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத் சிங் சித்து

சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை  நவ்ஜோத் சிங் சித்து  ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதத்தை சித்து அனுப்பினார்.

Tags : Punjab state Congressional Committee ,Navjoad Singh Sai , Navjot Singh Sidhu
× RELATED சொல்லிட்டாங்க...