×

திருமாவளவனை அவதூறாக பேசியதாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து

சென்னை: விசிக தலைவர் திருமாவளவனை அவதூறாக பேசியதாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் விளம்பரத்திற்காக வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. திருமாவளவன் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக 2017ல் பாஜக தலைவராக இருந்த தமிழிசை தெரிவித்திருந்ததற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

Tags : governor ,Saundrāja ,Mrs. ,Abandharuvana , Governor Tamilisai Saundarajan
× RELATED கவர்னருடன் முருகன் சந்திப்பு