சென்னையில் கோயில் வாசலில் 3 ஐம்பொன் சிலைகளை வீசிவிட்டு மர்மநபர்கள் ஓட்டம்

சென்னை: சென்னை ஜாம்பஜார் முத்துமாரியம்மன் கோயில் வாசலில் 3 ஐம்பொன் சிலைகளை வீசிவிட்டு மர்மநபர்கள் ஓடியுள்ளார். தகவலறிந்த போலீசார் 3 சிலைகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories:

>