மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1002 புள்ளிகள் சரிந்து 59,075 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1002 புள்ளிகள் சரிந்து 59,075 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது.  தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 270 புள்ளிகள் சரிந்து 17,585 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்துள்ளது.

Related Stories: