×

ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் இயற்றப்படும் என்ற தமிழ்நாடு அரசின் முடிவுக்கு ஐகோர்ட் பாராட்டு

சென்னை: ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் இயற்றப்படும் என்ற தமிழ்நாடு அரசின் முடிவுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. வேலு என்ற சிறைக்கைதியின் ஆட்கொணர்வு வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழ்நாட்டு எத்தனை ரவுடி கும்பல் உள்ளது உள்ளிட்ட பல கேள்விகள் கேட்டுள்ளது.


Tags : Icourt ,Tamil Nadu government , The iCourt commends the Government of Tamil Nadu for its decision to enact a new law to eradicate rowdies
× RELATED திருநம்பியாக மாறியவர் விருப்பப்படி செல்லலாம்: ஐகோர்ட் கிளை அனுமதி