×

கோவாக்சின் தடுப்பூசிக்கு WHO ஒப்புதல் வழங்குவதில் மேலும் தாமதம்

ஜெனீவா: கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதர அமைப்பு ஒப்புதல் வழங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. கோவாக்சின் கொரோனா தடுப்பூசி தொடர்பாக மேலும் சில தகவல்கள் பாரத் பயோடெக்கிடம் கேட்டகப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : WHO , Covacin, vaccine, WHO approved
× RELATED முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரான...