காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழுநேர தலைவராக எஸ்.கே. ஹல்தார் நியமனம் : ஒன்றிய அரசு அறிவிப்பு!!

டெல்லி : காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழுநேர தலைவராக எஸ்.கே. ஹல்தார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 5 ஆண்டுகள் பதவி வகிப்பார் என்று ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Stories:

>