வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, வெள்ளத்தடுப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, வெள்ளத்தடுப்பு  பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் உடனிருந்தர்.

Related Stories:

>