நாடு முழுவதும் பள்ளிகளை பகுதி பகுதியாக திறக்க அரசுக்கு ஐசிஎம்ஆர் அமைப்பு பரிந்துரை

டெல்லி: நாடு முழுவதும் பள்ளிகளை பகுதி பகுதியாக திறக்க அரசுக்கு ஐசிஎம்ஆர் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. பள்ளிகளில் கொரோனா பரிசோதனை மையம், தொற்று உறுதியானால் பள்ளிகளை மூட வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

Related Stories:

>