எழும்பூரில் புதிதாக அமைக்கப்பட்ட காவல்துறை அருங்காட்சியகம்: மக்கள் பார்வையிடுவதற்காக திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: எழும்பூரில் புதிதாக அமைக்கப்பட்ட காவல்துறை அருங்காட்சியகத்தினை மக்கள் பார்வையிடுவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அருங்காட்சியகத்தில் பிஸ்டல், ரிவால்வர் முதல் நவீன ரக துப்பாக்கிகள் வரை இடம்பெற்றுள்ளன. சென்னை எழும்பூரில் இருந்த பழைய காவல் ஆணையர் அலுவலகம் அருங்காட்சியமாக மாற்றி அமைக்கப்பட்டது.

Related Stories:

>