தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அதிகாரிகளுடன் இன்று 12.30 மணிக்கு ஆலோசனை நடைபெறவுள்ளது.

Related Stories:

>