கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டார் அமெரிக்க அதிபர் ஜோ-பைடன்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டார். அமெரிக்காவில் அனைவருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதிபர் ஜோ பைடன் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். தடுப்பூசி போட்டுக் கொண்ட 8 மாதங்களுக்கு பிறகு இந்த பூஸ்டர் தடுப்பூசி போடுவது சிறந்தது என அமெரிக்க சுகாதார அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>