கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்க ரூ.5.03 லட்சம் கோடி கடன் பெற ஒன்றிய அரசு திட்டம்

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்க, வருவாய் இழப்பை ஈடுகட்ட நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில் 5 லட்சத்து 3 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக பெறப்போவதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை வழங்குவதை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

Related Stories:

>