சொல்லிட்டாங்க...

விவசாயிகளின் அகிம்சை சத்தியாகிரகம் இன்றும் மிக உறுதியாக நடைபெறுகிறது. ஆனால், சுரண்டும் ஒன்றிய அரசுக்கு இது நிச்சயம் பிடிக்காது.

- முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மருத்துவ சிகிச்சையில் உள்ள சிக்கல்களை நீக்குவதில் பெரும்பங்கு வகிக்கும்.

- பிரதமர் நரேந்திர மோடி

ஒன்றிய அரசின் ஜனநாயக, மக்கள், விவசாயிகள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து போராடும் விவசாயிகளுக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.

- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது இந்தியாவின் இன்றைய தவிர்க்க முடியாத தேவை.

- பாமக நிறுவனர் ராமதாஸ்

Related Stories:

>