ஐபிஎல்2021 டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

துபாய்: ஐதராபாத் அணிக்கு 165 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் 164 ரன்கள் எடுத்து. இதனையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Related Stories: