மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 31 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகம் நிறைவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 31 புள்ளிகள் அதிகரித்து 60,078 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது. காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 364 புள்ளிகள் உயர்ந்து 60,412 புள்ளிகள் என்ற புதிய உச்சம் தொட்டு இறங்கியது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண்நிஃப்டி 2 புள்ளிகள் உயர்ந்து 17,855 புள்ளிகளானது.

Related Stories:

>