9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஒலிபெருக்கி பயன்படுத்த கட்டுப்பாடு

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒலிபெருக்கி பயன்படுத்த காவல்துறையினர் முன் அனுமதி பெற வேண்டும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் பரப்புரைக்கு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதிக்கப்படும். அரசு கட்டிடங்களில் சுவரொட்டி, கட்-அவுட், விளம்பர பதாகை, கொடிகளை வைக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories:

>