கோவையில் பெண் அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்த விமானப்படை அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜர்

கோவை: கோவையில் பெண் அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்த விமானப்படை அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். குடும்ப வன்முறை தடுப்பு நீதிமன்றத்தல் லெப்டினன்ட் அமீர்தேஷ், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி உள்ளிட்டோர் ஆஜரானார்.

Related Stories:

>