மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுமி ஜனனியை முதல்வர் நேரில் சந்தித்து ஆறுதல்

சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுமி ஜனனியை முதல்வர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். சிறுநீரகம் பாதித்த சேலம் சிறுமிக்கு சென்னை ஸ்டான்லியில் சிகிச்சை நடைபெறுகிறது.

Related Stories:

>