மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவுடன் அமைச்சர் கே.ராமச்சந்திரன் சந்திப்பு

டெல்லி: மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவுடன் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் சந்தித்து பேசினார்.  தமிழ்நாட்டின் வனத்துறை சார்ந்த திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories:

>