தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 4 மாதம் அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம்!!

டெல்லி: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் 4 மாதம் அவகாசம் அளித்தது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 7 மாதங்கள் அவகாசம் கோரிய நிலையில் 4 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் ஆணையம் சொல்லும் காரணங்கள் மிகவும் மோசமானதாக இருக்கிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>