3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி சென்னையில் பல்வேறு கட்சியினர் போராட்டம்

சென்னை: ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி சென்னையில் பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணாசாலையில் திருமாவளவன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>