மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு

டெல்லி: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து பேசுகிறார். தமிழ்நாட்டில் அமைக்கப்படவுள்ள ராணுவத் தளவாட தொழிற்சாலை திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், தேவையான நிதியை விரைந்து வழங்கவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories:

>