சென்னை மயிலாப்பூரில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 5 பேர் கைது

சென்னை: சென்னை மயிலாப்பூரில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சரவணன் என்பவர் கொலைக்கு பழிக்குப் பழி வாங்க பதுங்கியிருந்த அவரது தந்தை உட்பட 5 பேர் கைதாகியுள்ளனர்.

Related Stories:

>