மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் இதுவரை 3.5 லட்சம் புகார்களுக்கு தீர்வு.!

சென்னை: மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் இதுவரை 3.5 லட்சம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின்தடை தொடர்பாக பொதுமக்களின் 99 சதவீத புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>