சென்னை எண்ணூரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரவுடி வெட்டிக் கொலை

சென்னை: சென்னை எண்ணூரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரவுடி ஆறுமுகம் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். ரவுடி ஆறுமுகத்தை கழுத்து இடுப்பில் அரிவாளால் வெட்டியும் தலையில் கல்லைப் போட்டும் கொன்றுள்ளனர். ரவுடி ஆறுமுகம் மீது எண்ணூர் காவல் நிலையத்தில் 14 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

Related Stories:

>