2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தது

சென்னை: ஒன்றிய சுகாதாரத்துறை தமிழ்நாட்டிற்கு நேற்று மேலும் 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒன்றிய மருத்துவ கிடங்கிலிருந்து விடுவித்தது. அந்த 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அடங்கிய 17 பார்சல்கள் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நேற்று பகல் 12 மணிக்கு புனேவிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தது. அவை, அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories:

>