எஸ்டோனியா வீராங்கனை அனெட் கோன்டாவெய்ட்

ஆஸ்ட்ரவா ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் எஸ்டோனியா வீராங்கனை அனெட் கோன்டாவெய்ட் (25 வயது, 30வது ரேங்க்) சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் கிரீஸ் நாட்டின் மரியா சாக்கரியுடன் (26 வயது, 12வது ரேங்க்) நேற்று மோதிய கோன்டாவெய்ட் 6-2, 7-5 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 1 மணி, 32 நிமிடத்துக்கு நீடித்தது.

Related Stories: