ஐபிஎல்2021 டி20: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

துபாய்: ஐபிஎல்2021 டி20 தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை எடுத்துள்ளது. இதனையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்து தோல்வி தழுவியது.

Related Stories:

>