பஞ்சாப்பில் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான அமைச்சரைவை விரிவாக்கம்!

பஞ்சாப்: பஞ்சாப்பில் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான அமைச்சரைவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 15 அமைச்சர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Related Stories:

>