அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் மோசடி: இருவர் மீது வழக்குப்பதிவு

கடலூர்: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த புகாரில் ஐ.ஏ.எஸ். அகாடமி உரிமையாளர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூரைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் அளித்த புகாரின்பேரில் ஒன்றிய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories:

>