தமிழகத்தில் இன்று 7 மணி நேரத்தில் 14.58 லட்சம் பேருக்கு தடுப்பூசி

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமில் இதுவரை 14.58 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 3-வது வாரமாக காலை 7 மணி முதல் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இன்றைய முகாமில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>