கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் முறைகேட்டை ஆய்வு செய்ய குழு அமைப்பு: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் முறைகேட்டை ஆய்வு செய்ய குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 5 சவரன் மட்டுமின்றி 100% பொது நகைக்கடன்களையும் ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>